ஸ்பின் பவுலருக்கு பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பார்?
பால திருப்புற சுந்தரி
*****************************************************
அழகான பெண்களை பாத்தால் நாய் எப்படி குலைக்கும்?
வாவ் வாவ்-ன்னு தான்
**********************************************************
சாப்ட்வேர் என்ஜினியர்கள் படம் எடுத்தால் என்ன பெயர் வைப்பார்கள்?
ஜிமெய்ல் s/o ஈமெய்ல்
ராம் தேடிய மதர்போர்ட்
7GB கூகுள் காலனி
எனக்கு 20MB உனக்கு ௧௮
***************************************************************
மகேந்திரன்
தாய்லாந்த்
சுவையான நகைச்சுவைகள்.
பதிலளிநீக்கு//உனக்கு ௧௮// -இதை
சரி செய்யுங்கள்.
''சொல் சரிபார்ப்பு'' -இதை
சரி செய்யுங்கள்.