சனி, 7 ஆகஸ்ட், 2010

ஆன்மிக சிந்தனைகள் விவேகானந்தர்


இறைவனை பிரார்த்தனை செய்வதை வழக்கமாக்குங்கள். வழிபாட்டினால் நம்முடைய நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. தன்னுணர் வுடன் பிரார்த்தனை செய்தால் நம்முடைய விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.பிறருடைய நன்மைக்காக பாடுபடுவதே தவம். கர்மயோகி என்பவன் தாம் செய்யும் பணிகள் அனைத்தையுமே தவமாகவே